×

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொன்னேரி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. தண்டவாள பராமரிப்பு பணியால் ஏப்.3, 5ம் தேதிகளில் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

The post கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railway ,Kummidipundi ,Bonneri Kavaripettai ,Train Service ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...