×

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு சொத்துகளை கையகப்படுத்தும் நோக்கத்திலேயே மசோதா கொண்டு வரப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவுக்கு மசோதா ஏற்கனவே அனுப்பப்பட்ட நிலையில் பாஜக முன்வைத்த 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து திருத்தங்களையும் கூட்டுக்குழு நிராகரித்துவிட்டது.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Wakfu Board ,Lok Amid ,Delhi ,Lok Sabha ,Wakfu ,Joint Committee ,BJP ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...