×

பாஜக-அதிமுக கூட்டணிக்கு வசதியாக தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் தீவிரம்

சென்னை: பாஜக-அதிமுக கூட்டணிக்கு வசதியாக தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவரை இறுதி செய்ய டெல்லியில் 9ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக அமைய வாய்ப்புள்ள பாஜக அதிமுக கூட்டணிக்கு இணக்கமான ஒருவரை மாநில தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

The post பாஜக-அதிமுக கூட்டணிக்கு வசதியாக தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP ,Bhajaga-Aitmuka alliance ,Chennai ,Bhajaga-Adimuka alliance ,Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’