×

சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்த்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

The post சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vasan ,Chennai ,Tamil State Congress ,President ,G. K. Vasan ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…