×

தன்னுடைய ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி நேற்று RSS அலுவலகத்திற்கு சென்றுள்ளார்: சிவசேனா UBT மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

டெல்லி: “தன்னுடைய ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி நேற்று RSS அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதே இல்லை. பிரதமரை மாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. மோடிக்கு பிறகு இந்திய பிரதமர் யார்? என்ற ஆலோசனையும் நடந்துள்ளது” என சிவசேனா UBT மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

The post தன்னுடைய ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி நேற்று RSS அலுவலகத்திற்கு சென்றுள்ளார்: சிவசேனா UBT மூத்த தலைவர் சஞ்சய் ராவத் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,RSS ,Sivasena ,UBT Senior Leader ,Sanjay Rawat ,Delhi ,Modi ,R. S. S ,India ,Sivasena UBT Senior Leader ,Dinakaran ,
× RELATED பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு