×

ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான். எந்த திட்டத்தை போட்டாலும் அதை முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது. நம்மிடம் இருந்து வெற்றியை பறிக்க பல எதிரிகளை உருவாக்குவார்கள்.

The post ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : BJP GOVERNMENT ,2026 LEGISLATIVE ELECTIONS ,MINISTER ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Union BJP government ,Herod East ,Union Party ,CM K. Stalin ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்