×

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கு திறப்பு!

சென்னை வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கு திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கு திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Madhya ,Chennai ,M. B. Dayaniti Maran ,CHENNAI WILLIWAKAM THIRUNAGAR AREA ,CENTRAL CHENNAI DISTRICT ,Dhayaniti ,Maran ,Minister ,Sekarpapu ,Mayor ,Priya Insiders ,Madhya Chennai ,M. B. Thayanidhi Maran ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை