×

நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை: நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டாக கொண்டாப்படுகிறது உகாதி திருநாள். தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை மதித்துப் போற்றி அவர்களின் தோழனாய் விளங்குகிறது திமுக அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

The post நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : May ,Ugadi Thirunal ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,May Ugadi Thirunal ,New Year ,Telugu ,Kannada ,Tamil Nadu… ,May Ugadi ,Thirunal ,
× RELATED ஜனவரி முதல் வாரத்துக்குள்...