* தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* ஒரு முழு தலைமுறையையே அழிக்க அச்சுறுத்தும் போதைப்பொருள் பேரழிவு நெருக்கடியை எதிர்கொள்ள மோடி அரசால் முடியவில்லை. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
