×

பெங்களூர் அணிக்கு போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு


சென்னை: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் பெங்களூர் அணி முதலில் களமிறங்க உள்ளது.

The post பெங்களூர் அணிக்கு போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai team ,Bangalore team ,Chennai ,Chennai Super Kings ,IPL ,Chennai Sepakkam ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...