×

கும்பமேளா சிறப்பு ரயில்களில் 4.24 கோடி பேர் பயணம்: நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: கும்பமேளா சிறப்பு ரயில்களில் 4.24 கோடி பேர் பயணித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மகா கும்பமேளாவுக்காக 17,300க்கும் அதிகமான ரயில் சேவை இயக்கப்பட்டன. இதில், 7484 சிறப்பு ரயில்களும், 996 நீண்ட தூர ரயில்களும் அடங்கும். இவற்றில் சுமார் 4.24 கோடி பேர் பயணித்துள்ளனர் மக்களவையில் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

 

The post கும்பமேளா சிறப்பு ரயில்களில் 4.24 கோடி பேர் பயணம்: நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumbh Mela ,Railway Ministry ,Parliament ,Delhi ,Maha Kumbh Mela ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...