×

ஜூன் மாதத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: ஜூன் மாதத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், சென்னையில் வரும் ஜூன் மாதம் மினி பேருந்து புதிய சேவைகள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் தெரிவித்தார்.

 

The post ஜூன் மாதத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Sivashankar ,Transport Minister ,Chief Minister ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...