×

ஐபிஎல் 2025: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

ஐதராபாத்; இன்றைய ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது.

The post ஐபிஎல் 2025: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : IPL 2025 ,LUCKNOW ,HYDERABAD ,Hyderabad team ,IPL ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை