×

கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்ற இருவர் கைது..!!

நெல்லை: மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். உவரி அருகே 63 கேன்களில் 2,000 லிட்டர் மண்ணெண்ணெயை கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் பறிமுதல் செய்தது.

The post கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்ற இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kudankulam Coastal Protection Group ,Uvari ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்