×

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் உடலுக்கு இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

The post இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Bharathiraja ,Manoj ,Chief Minister ,K. Stalin ,Deputy Chief Minister ,Stalin ,Chennai ,Manoj Bodal ,Deputy Chief Minister Assistant Secretary ,Nilangara, Chennai ,Besant Nagar ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...