×

பூஜ்யத்துக்குள் ரோகித்தின் ராஜ்ஜியம்

சென்னையுடனான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியின் ரோகித் சர்மா, 4 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் வீழ்ந்தார். 18வது முறையாக பூஜ்யத்தில் வீழ்ந்த வீரராக அவர் எதிர்மறை சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த சாதனையை, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் ரோகித் பகிர்ந்து கொள்கிறார். இந்த சாதனையில் பியுஷ் சாவ்லா, சுனில் நரைன், 16 பூஜ்யங்களுடன் 2ம் இடத்தில் உள்ளனர்.

The post பூஜ்யத்துக்குள் ரோகித்தின் ராஜ்ஜியம் appeared first on Dinakaran.

Tags : Rohit ,IPL league ,Chennai ,Mumbai ,Rohit Sharma ,Glenn Maxwell ,Dinesh… ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்...