* ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி குறித்து அதிகார பூர்வமாக பின்னர் தெரிவிக்கப்படும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
