×

பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்!

பொள்ளாச்சி: ரம்ஜானை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து வியாபாரிகள் பொள்ளாச்சி சந்தையில் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையாகும் நிலையில் ரம்ஜான் என்பதால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

 

The post பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்! appeared first on Dinakaran.

Tags : Pollachi cattle market ,Pollachi ,Ramzan ,Andhra Pradesh ,Karnataka ,Telangana ,Pollachi market ,Ramzan… ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...