×

புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகரை ஒருமையில் பேசிய உறுப்பினர் சஸ்பெண்ட்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகரை ஒருமையில் பேசிய உறுப்பினர் சஸ்பெண்ட் செய்தனர். சுயேட்சை எம்எல்ஏ நேருவை, கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் செல்வம் உத்தரவு அளித்துள்ளார். சபாநாயகரை ஒருமையில் பேசிய எம்எல்ஏ நேருவை சபை காவலர்கள் அதிரடியாக வெளியேற்றினர்.

The post புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகரை ஒருமையில் பேசிய உறுப்பினர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Puducherry Assembly ,Puducherry ,Speaker ,Selvam ,MLA ,MLA Nehru ,Dinakaran ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...