×

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை..!!

டெல்லி: டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மார்ச் 20, 24ம் தேதிகளில் நடைபெற்ற உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்வதற்கான காரணத்தை கொலீஜியம் குறிப்பிடவில்லை.

The post டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Eicourt ,Judge ,Yashwant Varma ,Allahabad High Court ,Delhi ,Supreme Court ,Delhi Aycourt ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...