×

குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

மும்பை: குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாது என , மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நிகழ்ச்சியில் ஏக்னாத் ஷிண்டேவை ‘துரோகி’ என குணால் கம்ரா குறிப்பிட்டதற்கு, நிகழ்ச்சி நடந்த ஸ்டூடியோவை சிவசேனா கட்சி நிர்வாகிகள் சூறையாடிய நிலையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து தெரிவித்தார்.

The post குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்: தேவேந்திர ஃபட்னாவிஸ் appeared first on Dinakaran.

Tags : Kunal Kamra ,Devendra Fadnavis ,Mumbai ,Chief Minister ,Eknath Shinde ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...