×

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.

 

The post நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Judge ,Yashwant Varma ,Supreme Court ,Chief Justice ,Sanjeev Khanna ,Punjab ,Haryana ,Sheel Nagu ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலப் பள்ளிகளில் முதல்...