×

2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

டெல்லி :2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமித்ஷா பதிவு செய்துள்ளார்.

The post 2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Home Minister ,Amit Shah ,Delhi ,Union ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!