×

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் பேச அதிமுக சார்பில் வாய்ப்பு தர முடியாது: எஸ்.பி. வேலுமணி

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் பேச அதிமுக சார்பில் வாய்ப்பு தர முடியாது என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது தனக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருந்தார். அதிமுக கொறடா ஒப்புதல் பெற வேண்டும் என்று ஓ.பி.எஸ்.இடம் சபாநாயகர் கூறினார்.

The post சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் பேச அதிமுக சார்பில் வாய்ப்பு தர முடியாது: எஸ்.பி. வேலுமணி appeared first on Dinakaran.

Tags : O. Paneer ,S. B. Velumani ,OPS ,Korata ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை