×

மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள், பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள்: ராகுல் காந்தி

டெல்லி: மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள், பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்டமைப்பின்படி எதிர்க்கட்சித் தலைவர் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும், ஆனால் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

The post மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள், பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Maha Kumbh Mela ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...