×

அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்த அரசு அமைப்பதை மனதில் வைத்து ஆட்சி நடத்துபவர்கள் நாங்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.

The post அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister Love Mahes ,Chennai ,Education Minister ,Anbil Mahes ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!