×

கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் கைது

குமரி: தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது செய்யபட்டார். 2 பள்ளி மாணவிகளை அலுவலகத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

The post கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Kumari ,Takala ,Poxo ,Ajit Kumar ,Kanyakumari ,
× RELATED தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி...