கும்பகோணம்: மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர் புகழேந்தி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிபிசக்கரவர்த்தி, விக்னேஷ், குபேரன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.