×

மகா கும்பமேளா நடந்த பிரயக்ராஜ் ஆற்றின் தண்ணீர் குளிப்பதற்கு தகுந்ததே: ஒன்றிய அரசு தகவல்

உத்தரபிரதேசம்: மகா கும்பமேளா நடந்த பிரயக்ராஜ் ஆற்றின் தண்ணீர் குளிப்பதற்கு தகுந்ததே என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட தண்ணீரின் மாதிரியை பரிசோதித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது என ஜல் சக்தி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

The post மகா கும்பமேளா நடந்த பிரயக்ராஜ் ஆற்றின் தண்ணீர் குளிப்பதற்கு தகுந்ததே: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Priyagraj River ,Maha Kumbamela ,EU Government ,Uttar Pradesh ,Union Government ,Parliament ,Prayagraj River ,Central Pollution Control Board ,Green Tribunal ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...