×

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் மீது புகார்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ராஜசேகர் மீது உயர்கல்வி செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலியான அனுபவச் சான்றிதழை பயன்படுத்தி பொறுப்புக்கு வந்ததாக ராஜசேகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Teacher Pedagogical University ,Chennai ,Secretary of ,Higher ,Education ,Tamil Nadu Teacher Education University ,Rajasekhar ,Rajasekar ,Pedagogical University ,Dinakaran ,
× RELATED சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!