×

சென்னையில் 4 இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!!

சென்னை : சென்னையில் 4 இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. வடபழனியில் அடகு கடை, பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் வீரேந்திர மால் ஜெயின் வீடு, கடையில் சோதனை நடந்தது. அசோக் நகரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேப்பேரியில் பைனான்சியர் மோகன் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post சென்னையில் 4 இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Enforcement Department ,Veendra Mal Jain ,Vadpalani ,Ashok City ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி