×

சென்னையில் இன்று மழை பெய்யாது :பிரதீப் ஜான்

சென்னை : “இன்று கொங்கு மண்டலம், மத்திய தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்பு என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும், சென்னையில் இன்று மழை பெய்யாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னையில் இன்று மழை பெய்யாது :பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pradeep John ,Pradeep John X ,Kongu Zone, Central Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...