
சென்னை: சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குன்றத்தூர், திருமுல்லைவாயல், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
The post சென்னை புறநகர் பகுதிகளில் மழை appeared first on Dinakaran.
