×

அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்ச்சுகல் சரக்கு கப்பல் மோதி விபத்து. அமெரிக்க எண்ணெய் கப்பலில் மளமளவென தீப்பிடித்து எரியும் நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

The post அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : US ,Mediterranean Sea ,UK ,Mediterranean ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான...