×

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு


டெல்லி ::தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அவை துணைத் தலைவர் அனுமதி மறுத்தார். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் விவாதத்துக்கு எடுக்காததால் திமுக எம்.பி. திருச்சி சிவா வெளிநடப்பு செய்தார். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Vice President ,Dimuka M. B. Trichy Shiva ,Southern ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...