×

குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

வேலூர்: குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். கற்பூரம் ஏற்றியபோது அருகில் இருந்த அரச மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 6 பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

The post குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...