×

இன்று ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி!

இன்று ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை. நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

 

The post இன்று ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி! appeared first on Dinakaran.

Tags : ICC Champions Trophy Cricket Final ,India-New Zealand ,ICC Champions Trophy ,Champions Trophy ,Champions Cup ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு