×

டெல்லியில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி தற்கொலை..!!

டெல்லி: டெல்லியில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஜிதேந்திர ராவத் (35), அலுவலக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியுறவுத்துறை அதிகாரி ஜிதேந்திர ராவத் தற்கொலை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டெல்லியில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,F. S. Officer ,Jitendra Rawat ,Delhi Police ,State Department ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...