×

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.70.70 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். போரூரில் மருத்துவர் எம்எஸ் சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்காவை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

The post கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Coimbed ,K. Stalin ,Chennai ,Coimbed Wholesale Shop ,Stalin ,Doctor ,MS Swaminathan ,Wetland Green Park ,Borur ,Chief Minister MLA K. Stalin ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு