×

இருமொழி கொள்கைக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் ஆதரவு

பெங்களூரு :கர்நாடகாவில் இருமொழி கொள்கையை செயல்படுத்த முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் கடிதம் எழுதி உள்ளார். கன்னட மொழியை பாதுகாக்க வேண்டுமானால் இருமொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று புருசோத்தம் பிளிமலே தெரிவித்துள்ளார்.

The post இருமொழி கொள்கைக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Kannada Development Commission ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Karnataka ,Purushottam Plimale ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...