×

திருச்சியிலிருந்து மும்பை, யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை

திருச்சி: திருச்சியிலிருந்து மார்ச் 30-ம் தேதி முதல் மும்பை மற்றும் யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது. திருச்சியிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானமும், யாழ்பாணத்துக்கு இண்டிகோ விமானமும் இயக்கப்பட உள்ளது.

The post திருச்சியிலிருந்து மும்பை, யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mumbai, Jaffna ,Mumbai ,Jaffna ,Air India ,Indigo ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...