×

மூதாட்டிக்கு 15 இடங்களில் கத்திக்குத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகரில் நிர்மலா என்ற மூதாட்டிக்கு 15 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. பிரேம் (24) என்ற இளைஞர் சிறிய கத்தியைக் கொண்டு நிர்மலாவின் வயிறு உள்ளிட்ட 15 இடங்களில் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த நிர்மலா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.

The post மூதாட்டிக்கு 15 இடங்களில் கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Mathura ,Nirmala ,Prem ,Eremala ,Katikutu ,
× RELATED விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சை வாலிபர் கைது