×

மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிட்ட, விற்பனை செய்த வழக்கில் சிறார் உள்பட 3 பேர் கைது

சென்னை: வானகரம், விருகம்பாக்கம் பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிட்ட, விற்பனை செய்த வழக்கில் ஒரு சிறார் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 450 பட்டங்கள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Vanakaram, Virugambakkam ,
× RELATED உத்தரபிரதேசத்தில் பயங்கரம் 2 மனைவி, 18...