×

தொகுதிகள் – 7.2% விகிதாச்சாரத்தில் மாற்றம் கூடாது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் தலித் சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புரோரேட்டா என்ற வரையறையில் குழப்பம் உள்ளது; மாநில எம்.பி. எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சனை இல்லை என்றும், வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சனை என்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தொகுதிகள் – 7.2% விகிதாச்சாரத்தில் மாற்றம் கூடாது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,VVS ,Thirumavalavan ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு