- இந்தியன்வெல்ஸ் திறக்கப்பட்டுள்ளது
- பிஎன்பி பாரிபா இந்தியன்வெல்ஸ் ஓபன்
- டென்னிஸ் சொர்க்க
- அரினா சபாலெங்கா
- இகா ஸ்வியோடெக்
- ஆன்ஸ் ஜாபெர்
- பாலா படோசா
- ஜெசிகா
- இண்டியன்வெல்
- கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- இந்தியன்வெல்ஸ் ஓபன்
- தின மலர்

டென்னிஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் பிஎன்பி பாரிபா இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா அரசில் உள்ள இண்டியன்வெல்சில் நடைபெறும் இந்தப்போட்டியில் பெண்கள் பிரிவில் அரினா சபலென்கா, இகா ஸ்வியொடெக், ஆன்ஸ் ஜாபர், பவுலா படோசா, ஜெசிகா பெகுலா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள், ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரவ், கார்லோஸ் அல்கராஸ், நோவக் ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றில் களம் காண உள்ளனர்.
The post இன்று முதல் இண்டியன்வெல்ஸ் ஓபன் appeared first on Dinakaran.
