×

இன்று முதல் இண்டியன்வெல்ஸ் ஓபன்


டென்னிஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் பிஎன்பி பாரிபா இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா அரசில் உள்ள இண்டியன்வெல்சில் நடைபெறும் இந்தப்போட்டியில் பெண்கள் பிரிவில் அரினா சபலென்கா, இகா ஸ்வியொடெக், ஆன்ஸ் ஜாபர், பவுலா படோசா, ஜெசிகா பெகுலா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள், ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரவ், கார்லோஸ் அல்கராஸ், நோவக் ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றில் களம் காண உள்ளனர்.

The post இன்று முதல் இண்டியன்வெல்ஸ் ஓபன் appeared first on Dinakaran.

Tags : INDIANWELLS OPEN ,BNP Bariba Indianwells Open ,Tennis Paradise ,Arena Sabalenka ,Iga Swiotec ,Ans Jaber ,Paula Padosa ,Jessica ,Indianwell ,California, United States ,Indianvels Open ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு