×

அமமுக காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: “அமமுக காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது. அமமுக கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சொந்த நலனுக்காக அதிமுகவை எடப்பாடி பலவீனப்படுத்திவிட்டார் என்று டிடிவி தினகரன் விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

The post அமமுக காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.

Tags : former minister ,R. B. Udayakumar ,Chennai ,Aamuga Party ,DTV ,DINAKARAN ,DHINAKARAN ,ADAMUGA ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...