×

பழனி கோயிலில் ரூ.23.81 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிறைவுற்ற பணிகளை காணொலி மூலம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி ரூ.23.81 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். அன்னதானக் கூடம், மின்தூக்கி, நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார். இயல், இசை, நாடக மன்ற கலைஞர்கள் வாரிசுகளுக்கு உதவிகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்….

The post பழனி கோயிலில் ரூ.23.81 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Palani temple ,Chennai ,M. K. Stalin ,Palani Thandayuthapani Swamy Temple ,Drinking Water Project ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு