×

தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆற்றல்மிக்க ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: தமிழ் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழை ஆட்சி மொழியாக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அரும்பாடுபட்டு வருகிறது. தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அயலகத் தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,M.K.Stalin ,M. K. Stalin ,
× RELATED இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு...