லக்னோ: பிஎஸ்பி கட்சி உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இ தில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி அறிவித்தார். மேலும் சாகும்வரை தன்னுடைய அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். தனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.
The post சாகும்வரை அரசியல் வாரிசை அறிவிக்க மாட்டேன்: மாயாவதி அறிவிப்பு appeared first on Dinakaran.
